🌻 காலை வணக்கம் 🍁

தலைகுனிந்தால் மட்டும் தவறு செய்ததாகாது; பணிந்தால் மட்டும் இயலாதவராகாது.

சில சமயம் வெல்வதை விட, பணிவதிலேயே நன்மை நடக்கிறது.

Advertisement

நல்ல செயல் செய்யும்போது நாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

எனவே எந்த பலனையும் எதிர்பாராமல் — நீ செய்ய வேண்டும் என நினைத்ததை நீ செய். மீதியை அந்த இறைவனே உனக்குக் கிடைக்கச் செய்வான்.

— வாசு முக்திநூதலபாடி 🙏

Advertisement